சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!

சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்...

சிற்பி திட்டம் என்ற பெயரில் ஒட்டு மொத்த மாணவர்களையும் குற்றவாளிகளாக்குகிறது திமுக அரசு. கல்வி நிலையங்களுக்குள் போலீசை நுழைக்கிறது. சமூக குற்றங்கள் பெருகுவதற்கு முதன்மை காரணமே போலீசுதான் இவர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த போகிறார்களாம்!

வானவில் திட்டம் என்ற பெயரில் மாணவர்களுக்கு கலை அறிவியில் பயிற்சி எடுக்க கார்ப்பரேட்-என்.ஜி.ஓக்களை பள்ளிக்குள் நுழைக்க திட்டமிடுகிறது திராவிட மாடல் அரசு.

சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க