ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது.

1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்களை கொண்டு சிகப்பு படையை(Red Army) கொண்டு கிழித்தெரிந்தவர் தோழர் ஸ்டாலின். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை புதுப்பித்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாம் நாடுமுழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் டிசம்பர் 21, 2022 அன்று வெளியிடவிருக்கிறோம். அந்த ஆவணப்படத்தில் டீசரை தற்போது வெளியிடுகிறோம்.

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க