ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வோம்.

சான் லெனினுக்கு பிறகு பாட்டாளி வர்க்க ரஷ்யாவை வழி நடத்தினார் தோழர் ஸ்டாலின். சோசலிச கட்டுமானத்தை கட்டியெழுப்பினார். 1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்கள் உட்பட சிகப்பு படையை (Red Army) கொண்டு கிழித்தெரிந்தார். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து தற்போது வெளியிடுகிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம்

ஆவணப்படத்தை பாருங்கள்! பகிருங்கள்!!