இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ

இன்று மீண்டும் உலக அளவிலும் குறிப்பாக இந்திய அளவிலும் வளர்ந்துவரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, தோழர் ஸ்டாலின் வழியில் பயணிப்போம் என்று இக்காணொலியில் அறைகூவல் விடுக்கிறார் தோழர் அமிர்தா அவர்கள்...

டிசம்பர் 21, 2022 தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வது மிகவும் அவசியமாகிறது.

ஏனெனில் அன்றைய முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக உலகம் முழுவதும் அச்சுருத்தி வந்த பாசிச ஹிட்லர்-முசோலினியை வீழ்த்திய பெருமை தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவையே சேரும்… பாசிசத்திற்கு எதிரான வெற்றி வெரும் ரஷ்யாவிற்கு மட்டும் பயனுள்ளதாக அமையவில்லை ஒட்டுமொத்த உலகையுமே பாசிசத்தில் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளது சோவியத் யூனியன்.

இன்று மீண்டும் உலக அளவிலும், குறிப்பாக இந்திய அளவிலும் வளர்ந்துவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, தோழர் ஸ்டாலின் வழியில் பயணிப்போம் என்று இக்காணொலியில் அறைகூவல் விடுக்கிறார் தோழர் அமிர்தா அவர்கள்…

இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க