இளைஞர் மத்தியில் டிடிஎஃப் வாசனை டிரண்டிங்காக ஆக்கியது எது? | மருது வீடியோ

டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...

டிடிஎஃப் வாசன், இந்த நம்பர் இளைஞர் மத்தியில் டிரண்டிங்காக ஆக்கியது எது? இன்று லட்டிசார்ஜ் செய்த போலீசு நாளை நம்மை வரவேற்கும் என்கிறான் டிடிஎஃப் வாசன். இதையெல்லாம் எப்படி திமிராக அவனால் கூறமுடிகிறது. அவன் செய்தது சமூக குற்றம். ஏன் டிடிஎஃப் வாசனின் பெற்றோர்கள் அவனை அடித்து துவைக்கவில்லை. அவன் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை சமூகப் புறக்கணிப்பு செய்யவில்லை.

டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க