இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...

மது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து பாதுகாத்த நமது தமிழ்மொழியையும் பண்பாட்டையும் நாமும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை நாம் பெறவேண்டும். எப்போது இந்தி மொழி நம்மீது தாக்குதல் தொடுத்தாலும் நாம் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்கே இப்பிரச்சார இயக்கம் மக்கள் அதிகாரம் சார்பாக முன்னெடுக்கப்படுகிறது.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க