உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. உணவின்றி சாகும் மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவு செய்து மிகப்பெரிய ஒரு நாடாளுமன்றம்.
இது, ரோம் நகரம் பற்றியெரியும் போது நீரோ மன்னம் பிடில் வாசித்தான் என்பதை போல மக்கள் வாழ்க்கை கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மிகப்பெரிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கிறது.
மேலும்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!