மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!