அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்!
பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது!
- இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்!
- நிலக்கரி விலையால் ஏற்பட்ட மின்னுற்பத்தி செலவு மக்கள் தலை மீதே சுமத்தப்பட்டுள்ளது!
- ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் பெட்ரோல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அம்பானி கொள்ளையடித்ததைப் போல இதுவும் நடந்துள்ளது!
- அரசு எந்திரத்தின் துணையோடு இந்த கொள்ளைகள் நடக்கின்றன!
- இது அம்பானி – அதானியின் வேட்டைக்காடு என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவையா?
நன்றி: புதிய தொழிலாளி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
தொடர்புக்கு: 73974 04242