இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து உலகு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

க்டோபர் 17 அன்று காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்தது.

இதனைத்தொடர்ந்து இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பயணத்தை முடித்துவிட்டு, ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு சென்று ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் அரபு நாடுகள் இந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டன.

எனவே, தற்போது நடைபெற்று வரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் மேலும் விரிவடைய வேண்டும். இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் யூத இனவெறி இஸ்ரேலும், அதற்கு உறுதுணையாக நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும், இவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்ற நாட்டு அரசுகளும் தான் நமது முதல் எதிரிகள்.

அம்மான் (ஜோர்டன்), சனா (யேமன்), துனிஸ் (துனிசியா), ஏதன்ஸ் (கிரீஸ்), லண்டன் (இங்கிலாந்து), நியூ யார்க் (அமெரிக்கா)

பாசிச ஆட்சி நடக்கும் துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது பட்டாசை எறிந்து போராட்டம் நடத்திய துருக்கி மக்கள்

துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெற்ற போராட்டம்

பெய்ரூட் (லெபனான்), துனிசியா

பார்சிலோனா (ஸ்பெயின்)

ஏதன்ஸ் (கிரீஸ்)

டோகா (கத்தார்)

அமெரிக்கா

அமெரிக்க காங்கிரஸில் அமெரிக்க யூதர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்

பெங்களூரு (இந்தியா)

மதுரை (தமிழ்நாடு)

சென்னை பல்கலைக்கழகம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க