நேற்று (06.06.2024) இரவு எமது முகநூல் பக்கங்களான “வினவின் பக்கம்”, “வினவு காணொளிகள்”, “வினவு களச்செய்திகள்”, “வினவு கேலிச்சித்திரங்கள்” ஆகியவையும், எமது தோழமை அமைப்பான மக்கள் அதிகாரத்தின் பிரதான முகநூல் பக்கமான “மக்கள் அதிகாரம்” என்ற பக்கமும், புதிய ஜனநாயகத்தின் முகநூல் பக்கமும் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது. மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்டா நிறுவனத்திடம் பேசி விரைவில் சரி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க