இராம சீனிவாசனை கைது செய் | ஜனநாயக சக்திகள் மனு | சென்னை

டு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி இராம. சீனிவாசனை கைது செய்ய வலியுறுத்துயும் இந்து மத வெறியைத் தூண்டும் இந்து முன்னணியின் இரண்டாவது பாடலை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி-யிடம் ஜனநாயக சக்திகள் இணைந்து இன்று (பிப்ரவரி 18) மனு அளித்துள்ளனர்.

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க