அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 5 | 1989 ஜனவரி 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழமக்களின் உரிமைப் போர் தொடரவேண்டும்!
- போலீசின் அவதூறு – அடக்குமுறைகளை எதிர்த்து பிரச்சார இயக்கம்
- ராஜீவ் – வி.பி.சிங்
கொள்கை மாற்றமில்லை - புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்! துரோக சங்கங்கள் கலக்கம்!
- இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஊருக்கு ‘நீதி’! ஊழியருக்கு அநீதி!
- கோர்பசேவின் முடிவு நெருங்குகிறது!
- இறால் உரிப்புத் தொழில்: மானத்தை உரிக்கும் அவலம்
- அமரர் எம்.ஜி.ஆரும் அரியணை எம்.ஜி.ஆரும்
- இடஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: மேல்சாதியினுடைய பதவிவேட்டைக்கான போட்டி
- இன்னுமொரு கதிர்வீச்சுக் களம்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram