அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 3-4 | 1993 டிசம்பர் 16-31, 1994 ஜனவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வங்கி-பங்குச் சந்தை மோசடியும் கூட்டு விசாரணை மோசடியும்
- தோழர் மாவோ நூற்றாண்டு விழா: மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
- தமிழினம் இனி யாரை நம்புவது?
- டிசம்பர்-6 கறுப்புநாள் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பங்காளியின் அடக்குமுறை
- தொற்று நோய்க்கு அரசே கிருமி!
- நம்பூதிரியாரின் மார்க்சியப் புரட்டல்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- ராமதாசை மூக்கறுத்த ‘பண்ருட்டி’ விவகாரம்
- அதிகார போதையில் ஆடிய போலீசு
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram