அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 17-18 | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காமராஜர் ஆட்சியின் யோக்கியதை? மூப்பனாரின் முகவிலாசம்
- வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் வெற்றி!
புரட்சிகரப் போராட்டத்தில் புதிய அத்தியாயம்! - இரட்டை வேடதாரிகளின் ஐக்கிய முன்னணி
- ஐக்கிய முன்னணியின் கிரிமினல் பின்னணி
- மயானமாகிறது ஈராக்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- “வேலை கொடு! இல்லையேல் எங்கள் வழியில் வாழ விடு!”
- அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம்: அமெரிக்காவின் மேலாதிக்கம் இந்தியாவின் பம்மாத்து
- ஈழம்: புலிகளின் இராணுவ சாகசம் நெருக்கடியைத் தீர்க்குமா?
- தொடர் ‘கற்பழிப்பு’களால் கேரளாவெங்கும் பீதி
- “ஆசாத்” காஷ்மீரில் இராணுவவெறி இந்தியாவுடன் பாக். போட்டி
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram