அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் நவம்பர் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள்
- முளைக்கும் நெற்பயிர்கள் கழுத்தறுக்கும் அரசு மரணிக்கும் விவசாயம்!
- நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!
- தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்! - இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.O
- அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட்
மக்கள் போராட்டமே வெல்லும்! - பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!
- ”ஐ லவ் முகமது” இந்துராஷ்டிர சோதனைச்சாலையில் ஓர் எதிர்ப்புக் குரல்!
- டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!
- ம.பி-இல் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
- மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரிவிலக்கு நீட்டிப்பு: அதானி – குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்
- சிதைக்கப்படும் கல்வி வளாக ஜனநாயகம்: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்
- ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் | பிறந்தநாள் அரங்கக்கூட்டம்
- சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










