பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தை பாசிச பா.ஜ.க. அரசு மாற்றியமைக்க உள்ளது. அதன் பொருட்டு வரைவு விதைச் சட்ட மசோதா, 2025-ஐ ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்களின் காலடியில் வைக்கப்படும்.
இந்த சட்ட மசோதா குறித்து எளிமையான வகையில் இக்காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










