இளங்கதிர்
வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையில் ஈறும் பேனும்
தனியார்மயம் - தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள 'வளர்ச்சி'யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
நாகராஜ்
தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
ஆக்கிரமிப்பு !
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !
'வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?', 'சம்பளம் கொடுக்க முடியல... நட்டம்னு சொல்றான்.. வேறென்ன பண்ண முடியும்?'
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்று பாருங்கள். விடுதியின் சுற்றுச் சூழலையும், சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள்,
இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! ரிப்போர்ட்!!
தனியார் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டவும், பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறைமையை நிலை நாட்டவும், சென்னையில் புமாஇமு நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு !
ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!
நோக்கியா நிறுவனத்தின் இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!
புதிய மாடல் ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழ்பவர்கள் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருவார்களா?
பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது.
சொக்கலிங்கம் தேநீர்க் கடை!
நமது களைப்பை நீக்கி புத்துணர்வு பெறச்செய்யும் தேநீரை வழங்க சென்னை நகர தெருக்களில் நிரம்பியிருக்கும் தெருவோர தேநீர்க் கடையொன்றின் துயரக்காவியம்.