Friday, November 28, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
347 பதிவுகள் 1 மறுமொழிகள்

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?

மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !

ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்

உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?

வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?

உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!

தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?

உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.

இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

"The Big Reverse” நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக மீரா சன்யாலின் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்யும் பொருட்டு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகள் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம் அவை ஏழைகளுக்கானது மட்டுமன்று. அனைவருக்குமானது.

இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன் ? மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு - பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !

மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?

இந்த அதுலாத் எப்போது 'ரா'வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர்.

கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

கோவில் நுழைவுப் போராட்டத்தில் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக இருந்ததால் சாதி விலக்கம் செய்யப்பட்ட சாமிநாத பட்டர் என்கிற சாந்து பட்டர் பற்றிய அரிய தகவல்.

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.