புதிய ஜனநாயகம்
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என நம்பி அதனுடன் இணைந்த காஷ்மீரிகளின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறது, பா.ஜ.க.
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களின் உரிமைகளோ ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.
அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !
ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு 370-ஆவது சட்டப்பிரிவு தடையாக இருக்கவில்லை, படிக்கல்லாக இருந்திருக்கிறது.
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.
மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்
பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்புகிறார்கள்.
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !
தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துக்கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் சவால்!
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !
பீகார் உள்ளிட்டு, இந்திய குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார்
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !
இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளுள் சிலவற்றை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.
அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம்.
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது.
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
வட இந்திய மாநிலங்களில் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !
என்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இவ்வாறு பல அம்சங்கள் மாநில உரிமைகளை பறிக்கின்றன.
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !
ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.















