வினவு
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.
காஷ்மீர் மக்களை ஆதரிப்போம் – மதுரை கருத்தரங்க செய்தி
இந்தியாவின் தலைப் பகுதியில் காஷ்மீர் இருக்கிறது. வால் பகுதியில் தமிழ் நாடு இருக்கிறது. காஷ்மீரின் நிலைமை தமிழ் நாட்டிற்கு வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு பாடை : இந்திய நீதி !
மாட்டுக்கு ஆம்புலன்ஸை வழங்கி, மக்களை பாடை தூக்கி நடக்கச் சொல்லும் இந்த அரசமைப்புக்கு நாம் பாடை கட்டும் நாள் எப்போது?
நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.
போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!
காவிரி மீட்க திருச்சி ரயில் மறியல் – மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
மக்கள் அதிகாரம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால் மண்டபத்தில் அத்தனை கட்சி, அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. இந்நிகழ்வு கைதான அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இனி மக்களுக்கான பிரச்சனைகளில் மக்கள் அதிகாரத்துடன் கைகோர்த்து களம் இறங்கி போராடுவோம் என்றனர்.
இராணுவ ஒப்பந்தம் : அமெரிக்காவின் அடியாளாகிறது இந்தியா
உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – ஒரு அறிவியல் பார்வை !
மாட்டு மூத்திரத்தில் ’மருத்துவ’ குணாம்சங்களோடு கூடுதலாக தங்கத் துகள்களும் இருப்பதாக குஜராத்தைச் சேர்ந்த விவசாய பல்கலைக்கழகம் ஒன்று ‘கண்டறிந்துள்ளது’.
மோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !
பண்டைய வரலாற்றில் இந்திரப் பிரஸ்தம் என அழைக்கப்பட்ட புதுதில்லி இன்றைக்கு வன்முறையில் நம்பர் ஒன் பிஸ்தாவாக இருப்பதன் காரணம் என்ன?
பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்
ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக ஐ.டி.சி நிறுவனத்தின் அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை
கணவன் இறந்தாள் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா? யார் அவர்களுக்கு இந்த பார்ப்பனப் புரட்டுகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர்?
ரஜினி, கமல், அஜித், விஜய், ஹீரோவா ஜீரோவா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016
கேப்டன் அடிவாங்கி மண்ணைக் கவ்விய பின்னரும், இஸ்திரி பெட்டியும் மூணு சக்கர வண்டியும் கொடுத்து, முதலமைச்சர் ஆகிவிடும் கனவிலிருந்து தமிழ்க் கதாநாயகர்கள் இன்னும் விழிக்கவில்லை.















