வினவு
கோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
இந்த சிறப்பு நிலைமைதான் மத வெறியர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஜனநாயக அமைப்புகளின் நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை வழக்கு மிரட்டல் போன்ற பல்வேறு வகைகளில் ஒடுக்குகிறது.
மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், "ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்" என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.
மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்
இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டார்.
ஒரு வரிச் செய்திகள் – 29/08/2016
காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய அரசு ஊரடங்குச் சட்டம் போட்டு பேல்லட் குண்டுகளை வீசுமா இல்லை அரிசிப் பைகளை வழங்குமா?
மலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ !
மலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.
பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம் !
ஒருபக்கம் கங்கா மாதா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் திட்டமிட்ட ரீதியில் ஆகக்கேடான நீர்மேலாண்மை திட்டங்களின் மூலம் அந்த நதியைக் கொன்று வருகின்றது மத்திய பாரதிய ஜனதா அரசு.
ஆர்.எஸ்.எஸ் மயமாகும் புதுச்சேரி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
பாஜக. டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண்பேடியும், காங்கிரசு அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியும் மக்கள் பிரச்சினைகளில் அரசியல் செய்யும் நிலையில், இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவு தருவதில் கட்சி, கொள்கை என்ற வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக செயல்படுவதைப் பற்றி எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?
செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..
கல்விக் கொள்ளையன் பச்சமுத்து – வீடியோ
ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?
புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை
இந்து நாளேடு முதலில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களிடம் கட்டுரையை வாங்கி போட்டுவிட்டது. பின்னர் பத்ரி, கேக்கே மகேஷ் போன்றவர்களின் கல்விக் கொள்கை ஆதரவு கட்டுரைகளை பிரசுரிக்கிறது.
இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !
நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன.
ஒலிம்பிக், ஏகாதிபத்தியம், அறிவியல், மதம் – கேலிச்சித்திரங்கள்
ஐரோப்பா ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றது! ஆயுதங்கள் கிழக்கில் இறக்குமதியாகி போர்களை தோற்றுவிக்கிறது. மக்கள் அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு செல்கிறார்கள்.
வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?
உற்பத்தியின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில், ஒரே தேசிய இனமாக உருவெடுக்க வேண்டிய இனக்குழுக்களை தீராப் பகைவர்களாக்கி மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.
திருச்சி களச் செய்திகள் 26/08/2016
பா.ஜ.க அரசாங்கம் கல்வியை வளர்ப்பது, முன்னேற்றுவது என்ற பெயரில் பழைய குலக் கல்வியை பெயர் மாற்றி புதிய கல்விக் கொள்கையாக கொண்டு வர துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி என்று கல்வியை விட்டே விரட்டியடிக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
உன் கவிதையில் உலகத்தரமில்லை !
தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம் வேண்டாமல் நான் எழுதும் எளிய வரிகளை வேறு எவரேனும் இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம் என நன்கு அறிந்தும், என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.















