வினவு
வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !
ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். வினவு இணையதளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
Amma Tasmac Song – English Sub Title
"Oorukku ooru charayam... " song by Comrade Kovan which provoked Jayalalithaa government, with English subtitles.
தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது.
அம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !
தோழர் கோவன் கைதை ஒட்டி வினவு தளத்தின் இரண்டாவது ஆவணப்படம் "அம்மாவின் மரண தேசம்", அதிரடியாக வெளியிடப்படுகிறது. படத்தை பாருங்கள், பகிருங்கள், ஆதரியுங்கள்!
பாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !
புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று மாலை 05.30 மணிக்கு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கருத்துரிமை பறிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தோழர் கோவன் கைது – ஆங்கில, தமிழ் வீடியோ செய்திகள்
தோழர் கோவன் கைது தொடர்பான வீடியோ செய்திகளின் தொகுப்பு.
தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்
தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதா, "கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்" என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ' டூயட் ' ஆட்டங்கள் கலையாக இருக்கலாம்.
பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !
போதை தெளிய தமிழனுக்கு பாட்டு ஒண்ணு பாடினதுக்கு தேசத்துரோக வழக்கெதற்கு, தேடித்தேடி கைது எதற்கு, எங்க பாட்டை நிறுத்த முடியாது, வாய் பூட்டு போட முடியாது
டாஸ்மாக்குல ‘ஏத்திட்டு’ பாடு… ஜெயா உத்தரவு – கேலிச்சித்திரம்
"எதிர்த்துப் பாடினா... இந்த மாமியோட சாமியாட்டம்தான்...."
சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி
டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும்.
தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்
"சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது"
கோவன் செய்த குற்றத்தை நீங்களும் செய்யுங்கள் !
பாடியவரைக் கைது செய்து விட்டார்கள். இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும். பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும். நமது பாடல் கோட்டையை எட்டும். கொடநாட்டையும் எட்டும். மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க தோழர் கோவன் திருச்சியில் கைது. 124 ஏ தேசத் துரோக நடவடிக்கை பிரிவின் கீழ் வழக்கு!
கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
முற்போக்கு சமூக சிந்தனையாளர்களை ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் பயங்கரவாதச் செயல்களில் இந்து மதவெறி அமைப்புகளும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் இயற்கை கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன.
புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.














