Tuesday, August 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6661 பதிவுகள் 1797 மறுமொழிகள்

செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

1
பெட்டிகளைத் தூக்கி வந்தவர்கள் தமது சுமையுடன் மேட்டின் மீது ஏறிக் குழிக்குள் இறங்கினார்கள். தூக்கி வந்தவர்களில் பலரும் பெண்கள்-கட்டை குட்டையான, வலுமிக்க பாட்டாளி வர்க்கப் பெண்கள். உலகின் தொழிலாளர்களும் இனி வருங்காலத்தில் தோன்றப் போகும் அவர்களது சந்ததியினர் எல்லோரும் கண் கொண்டு இக்காட்சியைப் பார்த்திருக்க, சென்றது இந்த ஊர்வலம்....

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

0
நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்

6
கூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்கட நாராயணா சாலை தி.நகர். சென்னை.

புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

4
சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது இந்தத் திரைச் சித்திரம்.

பாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

7
பாலா படங்களில் நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. இதோ பாலாவின் பாத்திரங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!

திரிபுரா : இராணுவ ஊழலை அம்பலப்படுத்தினால் சுட்டுக் கொல்வார்கள் !

1
திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.

மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

1
கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் ! மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !

சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !

1
ஊரைஅடித்து உலையில் போட்ட கொலைகார கிரிமினர் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்கு ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்தது.

நவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ

0
ம.க.இ.க. மையக் கலைக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்களும், இசை சமர் பறையிசைக் குழுவின் தப்பாட்டமும், சிலம்பாட்டமும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

அப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்

1
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.

திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

22
இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!

கருத்துக் கணிப்பு : அன்புச் செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார் ?

7
அ.தி.மு.க அமைச்சர்கள், சாதி பலம், போலீசு, நீதித்துறை, ஊடக முதலாளிகளுக்கு இறைக்கப்படும் பணம் ஆகியவற்றால் அன்புச்செழியன் செல்வாக்கோடு இருக்கிறார்.

ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

1
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !

4
முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள்.

காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

0
“கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு !!” சிறப்புக் கூட்டத்தில் மூலதனம் தமிழ்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகுவின் உரை - வீடியோ