வினவு
தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்களின் போர் – வீடியோ
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் ரதி டாஸ்மாக் கடைகளை நொறுக்க கூடாது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்கிறார்.
மோடியை எதிர்க்கும் ரெக்கே எதிர்ப்பிசை ! வீடியோ
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !
உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர்.
தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு யாருகிட்டயும் கேக்க முடியல
நான் கை நெறையா சம்பளம் வாங்குறேன் இல்லேங்கல. ஆனா எங்க அப்பா விவசாயம் செய்ய முடியாம நெலத்த தரிசா போட்டுருக்காரு. இப்ப நெலமைக்கி நான் ஒரு கிராமத்தானா இருக்கதாங்க ஆசப்படுறேன்.
வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !
அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.
சங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.
சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
ஆம்புலன்சுக்கும் ஆதார் ! யோகி அரசு உத்தரவு – கேலிப்படம்
ஆம்புலன்சுக்கு ஆதார் கட்டாயம் - உ.பி. அரசு உத்தரவு !
கடன் தள்ளுபடி கோரி கார்ப்பரேட்டுகள் வீதிக்கு வருவதில்லையே ஏன் ?
கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மாடு தடை : தீப்பொறியாய் தெறிக்கும் விவசாயிகள் – வீடியோ
ஆளும் மோடி கும்பல் சாதாரண மக்களின் புரத உணவான மாட்டுக்கறிக்கு தடை போட்டுவிட்டு; தனது ஊளைச்சதையை குறைக்க யோகா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது.
அர்ஜெண்டினா : மெஸ்ஸியின் வரி ஏய்ப்பு – விலைவாசிக்காக மக்கள் போராட்டம்
அர்ஜெண்டினா மக்களின் வாழ்வாதாரமோ உலகமயமாக்கலின் விளைவாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான தனி நபர்களிடம் சொத்தாக எழுதித்தரப்படுகிறது.
மக்களை ஒட்டச் சுரண்ட ஜி.எஸ்.டி : தமிழக அரசு ஒப்புதல்
தமிழகத்தில் வரிவிலக்கு பெற்ற 589 பொருட்களில் பூணூல், விபூதி, குங்குமம் உள்பட 80 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1857 முதல் சுதந்திரப் போரின் மறைக்கப்பட்ட வீராங்கனைகள்
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.
பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள்.















