வினவு
தமிழக அதிகாரிகளை உதைத்த ராஜஸ்தான் RSS ரவுடிகள் – வீடியோ
முறையான ஆவணங்களுடன் இந்த மாடுகள் எடுத்துச் செல்லப்பட்டாலும் கூட பாசுப்பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ரவுடிகள், அதிகாரிகளுக்கு விளக்குவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த ஐந்து லாரிகளை தாக்கியுள்ளனர்.
அரியலூர் : மீனாட்சி இராமசாமி கல்லூரியா ? RSS-ன் பயிற்சி கூடாரமா ?
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு RSS-ன் தலைவன் மோகன் பகவத் பயிற்சி அளித்து ஒரு மாதம் நிறைவுறாத நிலையில், அடுத்து அதே பகுதியில் அரியலூரில் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியளிப்பது கவனிக்கதக்கதாகும்.
போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
“நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.
பாண்டேவை பப்பிஷேம் ஆக்கும் நக்கலைட்ஸ் வீடியோ
அரசு, ஆர்.எஸ்.எஸ்-இன் அடக்குமுறை தேடி வருவது நிச்சயம் என்ற நிலைமையில் இப்படி நக்கலைட்ஸ் நண்பர்கள் வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சிக்குரியது, வாழ்த்துக்கள்!
பணிந்தது பாஜக ! வென்றனர் மராட்டிய விவசாயிகள் !!
“மயிலே! மயிலே!” என்றால் எந்த மயிலும் இறகு போடாது, பிடுங்கினால் தான் இறகு கிடைக்கும் என்பது மராட்டிய விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது, சாதித்திருக்கிறார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில் கங்கா மாதா இரண்டாம் இடம் !
கங்கா மாதாவை உலகின் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில், இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார் மோடி. அடுத்து வரும் கும்பமேளா முடிந்ததும் கங்கையை முதலிடத்துக்கு உயர்த்தும் வேலையை அகோரிகள் பார்த்துக் கொள்வார்கள்.
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! புதிய கலாச்சாரம் ஜூன் 2017
கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ
அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
பாவல் குஷிஸ்ன்ஸ்கி : வேறுபடும் உலகம் – ஓவியங்கள்
அவருடைய ஓவியங்கள் எதுவும் மூடு மந்திரமாக பேசுவதில்லை. யதார்த்தமான ஒரு விசயத்தோடு மற்றொரு யதார்த்தமான விசயத்தை எதிர் முரணாக வைத்து அவர் குறிப்பிட்ட கருப்பொருளை உணர்த்துகிறார்.
மோடியைத் திட்டும் மணப்பாறை மாட்டுச் சந்தை – வீடியோ
நிறுவனப் படுத்தப்படாத கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் கார்ப்பரேட் சேவையையும். பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் பாசிசச் செயலை சட்டபூர்வமாக்கும் இந்துராஷ்டிரக் கடமையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கிறார் மோடி!
அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு
எங்களை எதிர்ப்போருக்கு என்டிடிவியும், ஆதரிப்போருக்கு ஆர்னாப்பும் நினைவுக்கு வரவேண்டும் என்று பாஜக முடிவு செய்திருக்கிறது.
ஜனாதிபதி மாளிகையில் ஹிந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் !
இந்து ராஷ்டிரம் தான் இந்த நாட்டின் விதி என்பதை கொண்டு வரும் தகுதி உள்ள நபரே தேசத்திற்கு தேவை. அவர்தான் ராமர் கோவில், 370-வது சட்டப் பிரிவு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பார்.
இலண்டனில் கிழிந்தது மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் !
டைம்ஸ் குழுமத்துக்கோ அல்லது, தான் பகுதி நேர புரோக்கராக பணிபுரியும் கார்ப்பரேட் நிறுவனம் எதற்கோ வேண்டிய ஒருவரை வெளிநாட்டில் உள்ள வருமானவரி அலுவலர் பதவியில் அமர்த்த அருண் ஜேய்ட்லியிடம் பேரம் பேசியுள்ளார் திருவாளர் திவாகர்.
பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !
போலீஸ் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், கண்ணீர் குண்டும் போடாமல் நேரடியாக சுட்டுக் கொன்றது எனகிறார் பூர்ணசந்தின் நண்பர் கந்தையாலால். முதல் குண்டு பூர்ணசந்தை தாக்கியது. இரண்டாவது குண்டில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் கந்தையாலால்.
மீரட்டில் தொடரும் மதிய உணவுப் பணியாளர்கள் போராட்டம் !
கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கிவரும் 1000 ரூபாய் சம்பளத்தை ரூ.5000 -ஆக உயர்த்தவும், வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரியும், தற்காலிகப் பணியாளர்களை, நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக் கோரியும் கடந்த 15 நாட்களாப் போராடி வருகின்றனர்.