வினவு
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !
கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது. "தமிழ் மொழியைச் சமயச்சார்பற்ற மொழி" என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்கின்றன.
ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?
திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்?
மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !
காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.
பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக!
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் ! டி ஜ மெட்டல் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் !
மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி பு.ஜ.தொ.மு இணைப்புச் சங்கமான டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கமும், காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியும் நடத்திய ஆர்ப்பாட்டம்!
பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !
சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர்.
புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?
தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.
பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !
புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.
அமெரிக்கக் கோக்கே வெளியேறு ! – ம.க.இ.க பாடல் வீடியோ
தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இப்பாடலை எடுத்துச் செல்வதன் மூலம் கோக் பெப்சிக்கு எதிரான விழிப்புணர்வை அரசியல் உணர்வாக மாற்றுவதற்கு முயல்வோம். பாடலைப் பாருங்கள், பகிருங்கள்.
சென்னை – கோவை : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் கூட்டம் !
மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்! - சென்னை, கோவை கருத்தரங்கம்
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்
இதுவரை யோகி ஆதித்யநாத்தின் மீது கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி.
ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா
கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !
மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.
மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !
மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.















