Sunday, January 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

அவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் – வீடியோ

0
நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பிணை பெற்று மீண்டு வருவார்கள். - பெண் ஒருவரின் குமுறல்

கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

1
மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !

களச்செய்தி : தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !

0
தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு ! கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு ! போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம் டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது ! தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !

மெரினா தாக்குதலை கண்டித்த மக்கள் அதிகாரம் தோழர் முரளிக்கு சிறை !

0
“நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தனர்,மற்றும் மெரினாவில் மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்கியதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்துள்ளது போலீசு.

மெரினா : போலீசு பயங்கரவாதம் – ஊடக மாமாத்தனம் ! வீடியோ

6
மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.

போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்

7
மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !

மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்

0
மெரினா போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

2
மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க முடியுமா?”

ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்

0
போலீசு ஆய்வாளரை அழைத்த வங்கி மேலாளர், வங்கியில் பணம் காலியாகி விட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார்.

நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates

15
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாணவர்களை காக்க உடனே மெரினாவுக்கு வாருங்கள்

7
இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்

நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates

3
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.

நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates

18
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது !

81
தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடிஇருகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீ காட்டுத் தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும்.

அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !

0
மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !