வினவு
நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்புநாதன் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?
மோடி அரசே ! வருமானவரித்துறையே ! அமலாக்கத்துறையே ! ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ? நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்பு நாதன் இவர்கள் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?
தாமரையில் ஆடும் பம்பரம் ! கேலிச்சித்திரம்
மக்கள் நலக்கூட்டணி முறிந்தது வைகோ வெளியேறினார் !
பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது.
தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !
நாங்க ஒரு வருடமாக அவர்களை தேடிதான் போனோம் எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க சொல்லறது பொய், உங்கள நம்பி எப்படி வரமுடியும், நீ பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லட்டும்.
மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !
ஆடிப் பட்டத்தில் விளைந்த தானியங்களை விற்கவும் முடியாமல், தை பட்ட விதைப்பைத் தொடங்குவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாமல் செயற்கையான நெருக்கடிக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்
நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.
மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !
சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.
மின்சாரம் வேண்டுமா ? மக்கள் அதிகாரமே தீர்வு !
புதிய மின்கம்பங்களை மக்களே தங்கள் சொந்த செலவில் வாங்கி மாட்டு வண்டியில் அவற்றைத் எடுத்துச் சென்று நட்டனர். மின்கம்பங்களை ஊன்ற தற்காலிகமாக வந்திருந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கும் உணவினை மக்கள் தான் கொடுத்தனர்.
தோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்
வ.உ.சி மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் பிள்ளைகளை பார்த்து உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என்று கவலைப்படவில்லை. "இந்த அடிமை இந்தியாவில் உங்களை விட்டு விட்டு சாகப்போகிறேனே" என்றுதான் கவலைப்பட்டார், இன்று இந்தியாவை காப்பாற்ற ஒரே வழி வர்க்க போராட்டம் தான்.
மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?
வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்துவிட்டதைக் காட்டுகிறது.
இந்தியன் வங்கி கொள்ளையில் மோடியின் டிஜிட்டல் இந்தியா – ஆதாரங்கள் !
ஏற்கனவே, ஏ.டி.எம் கடவு எண்களைத் திருடுவது, செல்ஃபோன் பாஸ்வேர்டுகள் திருடுவது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தக் கொள்ளையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஆபத்து என மக்கள் உணர வேண்டும்
தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !
போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது. இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தன்டிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை.
சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்
உருக்காலை தனியார்மயம் என்பது ஏதோ சேலத்து மக்களின் பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைத்து வாழும் கோடானக் கோடி மக்களுக்கும் இடையிலான பிரச்சனை!
கருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்
தமிழகம் முழுவதும் ஆறு பெருநகரங்களில் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு - பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 3000த்திற்கும் மேற்பட்ட மக்களிடம் வினவு நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் - முதல் பாகம். படியுங்கள் - பகிருங்கள்
மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !
பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.















