Monday, January 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

பா.ஜ.க – மோடி கும்பலை தூக்கி ஏறிவோம் ! சோழிங்கநல்லூர் ஆர்ப்பாட்டம்

0
பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பில் 24/12/2016 சனி மாலை 4 மணிக்கு. OMR சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் பாஜக-வின் மோடி அரசு நவம்பர் 8, 2016 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்துள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Toilet in school

கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?

0
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

1
மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது.
PHOTOS ARPATTAM

கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு – போராடு !

8
கத்தை கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவை அன்றாடம் செய்தி தாள்களில் வந்து சந்தி சிரிக்கிறது. இதனை மாற்றி தருவதற்கு பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். இதில் வங்கிகள் கருப்பு பண முதலைகளின் புரோக்கர்களாகவே மாறியுள்ளது.

தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் : மறக்க முடியுமா ?

0
ஜெயலலிதாவை அம்பலப்படுத்தி வெவ்வேறு தருணங்களில் வெளியான கேலிச்சித்திரங்கள் !

ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!

2
ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.

நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !

0
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2016 மின்னிதழ்

0
மோடியின் கருப்புப் பண ஒழிப்பு வித்தை பற்றிய கட்டுரைகள் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ : கம்யூனிச புரட்சியாளரா? கட்டுரையுடன்

பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்

0
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பத்தில்லை - மோடி அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!

சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !

1
சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு.

கரை திரும்பாத மீனவர்கள் : காசிமேடு நேரடி ரிப்போர்ட்

1
நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. அவ்வளவுதான் செத்துவிடுவொம் என்று முடிவு செய்துவிட்டோம். படகில் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டோம். கரையில் எல்லாரையும் பார்த்தபிறகு தான் உயிரே வந்தது.

பிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் – கொல்கத்தா வழிகாட்டுகிறது !

0
“எனது தேசத்தை நான் நேசிக்கிறேன் – அதை பிட்டுப்படம் பார்க்க வந்த நேரத்தில் எல்லாம் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்கிறார் பிட்டுப்பட ரசிகர் ஒருவர்.
Rescue 2

திருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் !

0
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.

மோடியின் ராஜகுரு சோ ராமசாமி : சில குறிப்புகள்

13
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
tasmac-protest

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

17
ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த " அம்மாவிற்கு" விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.