Thursday, January 22, 2026
முகப்பு தனியார்மயம் கார்ப்பரேட்மயம் காண்டிராக்ட்மயம்

தனியார்மயம் கார்ப்பரேட்மயம் காண்டிராக்ட்மயம்

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.

திருப்பரங்குன்றம்: சுரங்கநடைபாதைக் கேட்கும் மக்கள் | வஞ்சிக்கும் மோடி அரசு

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்நிலையம் தண்டவாளத்தைத் தாண்டும் அவலம் சுரங்கநடைபாதைக் கேட்கும் மக்கள் வஞ்சிக்கும் மோடி அரசு https://youtu.be/OuOvHoXS76E காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/b4FIxfBchwU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மதுரை: அவர்-லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

அவ்வபோது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லுவதன் மூலமும் சிறு சிறு நலத்திட்ட உதவிகள் மூலமும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவது போன்ற பிம்பத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்துகிறது.

அண்மை பதிவுகள்