Wednesday, November 12, 2025

அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்

அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து காம்பாக்ட் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமையை தீவிரப்படுத்தும் பார்ப்பனிய ஆணாதிக்கம் + மறுகாலனியாக்க நுகர்வுவெறி

பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.

பொறுக்கி அரசியல்! | மீள்பதிவு

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று பரவும் செய்தி பாசிச கும்பலின் பரந்துவிரிந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!

கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.

ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!

பொய்யான, மோசடி தரவுகளை வெளியிடுவதும்; அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர்: பாசிச கும்பலின் தோல்வியும் எதிர்க்கட்சிகளின் துரோகமும்

ஆபரேஷன் சிந்தூர் என்பது, நாடு முழுவதும் இந்து மதவெறி - தேசவெறியூட்டுவதற்கான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் செயல்திட்டமே; இதற்கும் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதிக்கும், நாட்டு நலனுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கேரள சி.பி.எம் அரசு, அதானியை வளர்ச்சியின் நாயகனாகவும் தங்களின் கூட்டாளியாகவும் பிரச்சாரம் செய்து கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க அடிமை மோடியும் வேட்டைக்காடாகும் இந்தியாவும்

இந்தியாவை ஆட்சி செய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பல் அம்பானி-அதானிகளுக்காக இந்திய நாட்டை சூறையாடிவருவது ஒருபுறமெனில், ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக்குவதற்கான அடியாளாகவும் செயல்படுகிறது.

ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025: மோடி அரசை பின்வாங்க வைப்பது எப்படி?

சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது.

அண்மை பதிவுகள்