பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு
பெண் காணாமல்போன வழக்கில் பாலியல் வன்புணர்வு பிரிவை சேர்க்குமாறு கோரியுள்ளனர். அப்போதுதான் விருத்தாச்சலம் போலீசு தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் நவம்பர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
இந்திய புரட்சிப் பயணத்தில் 40-வது ஆண்டில் புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம் மட்டுமே பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் பிணைக்கிறது.
மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா? | மீள்பதிவு
மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.
பேராசிரியர் சாய்பாபா படுகொலையும் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையும் நம்மிடம் உணர்த்துவது என்ன?
பாசிசக் கும்பலுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் அச்ச உணர்வையும், சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல்களையும் இயல்புநிலையாக மாற்ற முயற்சிக்கிறது.
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்: கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்கள்
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களை ஆலைகளிலேயே நவீன கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதற்கான வழிவகைகளைச் செய்து கொடுக்கிறது.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - நவம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் சேமிப்பை களவாடும் மோசடி
சில்லறையான சில அம்சங்களை மிகைப்படுத்திக் காட்டி இந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்து வகைகளும் சிறப்பாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 2 | மீள்பதிவு
1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு "ஓபியம்" என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போய்விட்டன.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 1 | மீள்பதிவு
ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத - சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.
ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா? | மீள்பதிவு
மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - அக்டோபர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
மக்கள் போராட்டங்கள் மூலம் இஸ்ரேலின் இனஅழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவோம்!
சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் முனைகளை தீவிரப்படுத்திவரும் அமெரிக்கா, இஸ்ரேலின் இனஅழிப்பு போரை மூன்றாம் உலகப்போராக உருவாக்குவதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறது.
உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?
வர்க்கப்போராட்டத்திற்கு மாற்று இட ஒதுக்கீடு என்று பேசிய காலங்கள் மலையேறி விட்டன; இட ஒதுக்கீட்டைக் காக்கவும் கூட வர்க்கங்களாக இணைந்து போராடிய வேண்டிய காலமே இது...