Saturday, November 8, 2025

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை

காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?

உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கிரீஸ் நாட்டில் மக்கள் எழுச்சியும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும்

உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.

காசா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

காசாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதன் மூலம் பெண்களை புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு பலியாக்குகிறது. இவை பெண்களின் இனப்பெருக்க திறனிலேயே மிகப்பெரியளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்

இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.

காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது

டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது https://youtu.be/QzQUb_GaV40 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!

1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!

காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்கா: குளிரில் உறைந்து மாண்டு போன குழந்தைகள்!

டெட்ராய்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிறுவனங்களும் வானளாவிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனால் வீடுகளின் விலையும் வாடகைகளும் சாமானிய மக்கள் நெருங்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.

இலங்கை மக்களின் பயோமெட்ரிக் தரவுகளை அபகரிக்கக் காத்திருக்கும் இந்தியா

வேறு ஒரு நாடு பிரிதொரு நாட்டு மக்களின் தகவல்களைப் பெறுவதன் மூலம் கூட ஒரு தேசத்தை அடிபணியச் செய்ய முடியும். அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறது.

மீண்டும் அழைக்கிறது காசா! | கவிதை

மீண்டும் அழைக்கிறது காசா! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்! குண்டு பிளந்த கட்டடங்கள் எலும்புக் குவியல்கள் இரத்தக் கவிச்சி வீசும் மண்ணைத் தவிர.. ஆயினும்.. அவர்கள் வருகிறார்கள் பாட்டுப்பாடி! மேளம் தட்டி! இறுதியாக நாம் மீண்டும் வந்தோம் (Finally we return) இதுவே இன்றைய காசாவின் நம்பிக்கை குரல்! விடுதலையின் ராகம் புரியாதவர்கள் இடிபாடுகளின்...

போர் நிறுத்தமும் காசாவின் தற்போதைய நிலையும்

0
ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை என்று கொக்கரித்த யூத பயங்கரவாத நெதன்யாகு அரசைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பாலஸ்தீன மக்களின் வெற்றியே!

அண்மை பதிவுகள்