வி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா !
ஜனநாயகத்தின் பெயரிலேயே எதேச்சதிகாரத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நான்கு கட்சிகளில் ஒரு கட்சியாக இந்தியாவின் பாஜக-வைக் குறிப்பிடுகிறது வி-டெம் எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை !
நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!
ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது.
ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்
"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.
பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் பாலஸ்தீனக் குழந்தைகள்!
அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.
இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா
தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?
உங்கள் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் உலா வராமலிருக்க அதை முகநூல் சர்வரில் ஏற்றிவைத்தால் அப்படியே பாதுகாப்பாராம் மார்க் ஸூக்கர்பெர்க். ஃபேஸ்புக் பாதுகாப்பு என்பது கேழ்வரகில் நெய் வழிந்த கதைதான்!
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்
பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார்டியன்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”
கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் "நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்" என்றார்.
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.
அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?
உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
பிரேசில் : மனித உரிமை செயற்பாட்டாளர் மரில்லா ஃப்ரான்கோ படுகொலை !
பிரேசிலின் ரியோடி ஜெனிரா நகரில் ஒரு கவுன்சிலர் கொல்லப்பட்டிருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டளாரான மரில்லோ ஃபிரான்கோ தொடர்ந்து இராணுவம், போலீசின் அத்துமீறல்களை எதிர்த்து வந்தார். விளைவு அவருக்கு இந்த 'தண்டனை'!
“அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்
விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.
அகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் ?
கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்