மயிலாடுதுறை: தாழ்த்தப்பட்டவர் வீடு கட்டியதைச் சகித்துக்கொள்ளாத சாதிவெறியர்கள்!
50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் தட்சிணாமூர்த்தி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!
தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா
சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா
https://youtu.be/z1FSgm8Pazs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
https://youtu.be/4bpdGYeS8aw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.
கண்ணகி – முருகேசன் வழக்கு தீர்ப்பு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? | தோழர்...
கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு:
சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/1PnHPftZwtI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்
"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 6
"நீ யார்" என்று அந்தக் கார்குன் வெறுப்புடன் கேட்டார். "அய்யா நான் ஓர் அரிஜன்" என்று கூறினேன். "போ.போ.போய் எட்டி நில்; என் அருகில் வந்து நிற்க உனக்கு என்ன தைரியம்? நீ அலுவலகத்தில் இருக்கிறாய்; நீ மட்டும் வெளியே இவ்வாறு செய்திருந்தால் நான் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன திமிர் இருக்கும்?" என்று கேட்டார்.
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 5
ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதைவிட, மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 4
‘அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?’ என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 3
அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனை விட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது.
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 2
“நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்”
கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்
கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்
https://youtu.be/Zbq13SD0-_4
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!
பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!
ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.