மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல!
சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பேசத் தொடங்கியது. அதுதான் தமிழ்நாடு அரசை 500 மதுக்கடைகளை மூடுவதை நோக்கித் தள்ளியுள்ளது.
ஆனால் ஒட்டுமொத்த பிரச்சினையும் இதனால் தீர்ந்துவிடாது. டாஸ்மாக்கை மொத்தமாக மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
மேலும்..
https://youtu.be/xEFNBUSbDl0
காணொலியை...
140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு!
அரசே நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்!
அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்!
கண்டன உரை: தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
(குறிப்பு : காணொலியில் கூறும் விலை ஜூலை 5 அன்றைய விலை நிலவரம்)
https://www.facebook.com/vinavungal/videos/846788330354280
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் - வீடியோக்கள்
01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.
தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம்
https://www.facebook.com/watch/?v=663185362344167
000
தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன்
https://www.facebook.com/watch/?v=1419318151942501
000
வழக்குரைஞர் சங்கர சுப்பு :
https://www.facebook.com/watch/?v=827618185362873
000
வழக்குரைஞர் சத்ய சந்திரன்:
https://www.facebook.com/watch/?v=810308503733010
000
வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர்:
https://www.facebook.com/watch/?v=327338326284514
000
வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க:
https://www.facebook.com/watch/?v=1469501536787446
000
வழக்குரைஞர் ஜான்சன்
https://www.facebook.com/watch/?v=636450625088834
000
தோழர் கு.பாரதி, தென்னிந்திய மீனவர் சங்கம்.
https://www.facebook.com/watch/?v=173916255519279
000
தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை:
https://www.facebook.com/watch/?v=933887144573258
000
முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.
https://www.facebook.com/watch/?v=643968550698779
000
தோழர் மனிதி செல்வி
https://www.facebook.com/watch/?v=234449519382072
000
தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
https://www.facebook.com/watch/?v=160388410381915
000
தோழர் ரமணி, மாநிலப்...
நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல்
01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.
பாகம் : 1
https://www.facebook.com/Rsyftn/videos/273674208673527
பாகம் 2:
https://www.facebook.com/Rsyftn/videos/682611957032198/
வழக்குரைஞர் சங்கர சுப்பு
வழக்குரைஞர் சத்ய சந்திரன்
வழக்குரைஞர் கிருஷ்ணகுமார்,
MHAA, செயலாளர்.
வழக்குரைஞர் ரஜினிகாந்த்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க.
வழக்குரைஞர் ஜான்சன்
தோழர் கு.பாரதி,
தென்னிந்திய மீனவர் சங்கம்.
தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.
முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.
தோழர் மனிதி செல்வி
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
தோழர் ரமணி,
மாநிலப் பொதுச்செயலாளர்,
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி.
வழக்குரைஞர் பாவேந்தன்,
தமிழக மக்கள் முன்னணி.
தோழர் அதியமான்,
மாநிலச்செயலாளர்,
AICCTU.
தோழர் சாலமன்,
மாநிலக்குழு உறுப்பினர்,
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி.
தோழர் அமிர்தா,
மக்கள் அதிகாரம்,
மாநில தலைமைக்குழு உறுப்பினர்.
மற்றும்...
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்!
கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில்
நேரம் : காலை 10.30 மணி
நாள் : 01.07.23
https://www.facebook.com/vinavungal/videos/818791592772198
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது மணிப்பூர்.
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்கப் போராடுவோம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
சிறுவணிகத்தை அழிக்கும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்குவோம்! | தோழர் ரவி
வினவு செய்திப் பிரிவு - 0
சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி இங்குள்ள சிறு குறு வணிகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும்.லு லு மால் கோயமுத்தூரில் அமைய இருப்பதைக் கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் என்ன கூறினார். எங்கள் கட்சியை மீறி ஒரு செங்கற்களை கூட லு லு நிறுவனத்தால் வைக்க முடியாது என்றால் ஆனால் இன்று அந்நிறுவனம் கட்டி...
மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல்.
அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி அரசு மணிப்பூர் பிரச்சனையை சுமூகமாக அணுகித் தீர்த்து...
விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் | ஆர்ப்பாட்டம்
வினவு செய்திப் பிரிவு - 0
சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில் இருக்கும் கலெக்டரை, அரசு அதிகாரிகளை, காவல்துறையினரை என்ன லஞ்சம் வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகின்றது.
மேலும்..
https://youtu.be/POM11wb-Zso
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. டாஸ்மாக் வருமானத்தில் ஒரு அரசாங்கம் இயங்குவது என்பதை விட கேவலமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா..
மேலும்..
https://youtu.be/Ilx6xxz-8zQ
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா
https://www.youtube.com/watch?v=A2BZ3Abwhxg
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா
வினவு செய்திப் பிரிவு - 0
பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா
https://www.youtube.com/watch?v=S685QBz-1z4
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்
வினவு செய்திப் பிரிவு - 0
ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு?
தோழர் வெற்றிவேல் செழியன்
ஜூன் 5-ஆம் தேதிசென்னையில் நடைபெற்ற SKM ஆர்ப்பாட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை!
https://www.youtube.com/watch?v=qVHQfbbMYO4
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான புதிய நாடாளுமன்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த...
மோடி ஒரு பேட்டியில் இந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் கூறுகிறோம் இந்த விபத்திற்கு காரணமானவர் பிரதமர் மோடி தான். கவாச் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தது என்னவாயிற்று. இரு ரயில்கள் இனிமேல் நேருக்கு நேர் மோதவே மோதாதே என்று கூறினார்கள். அது என்ன ஆயிற்று...
மேலும்..
https://youtu.be/tC-6k1jrH8o
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்
வினவு செய்திப் பிரிவு - 0
மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல்
- நேரடி ரிப்போர்ட்
https://www.youtube.com/watch?v=i3ILwsMYRCE
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!