Monday, January 13, 2025
Home ebooks Puthiya Kalacharam அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! மின்னிதழ்

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

ஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவுமென நம்புகிறோம்.

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • கதவுல தொத்திக்கிட்டிருக்கும் போதே கடலோட போயிருந்திருக்கலாம்…!
  • தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, கூலி சேமிப்பு எல்லாம் அழிந்தது !
  • மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
  • எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க.. நாங்க உயிரோட வந்துட்டோம் !
  • தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
  • வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை !
  • மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை!
  • புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு!
  • மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்!
  • மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை !எது முன்னெச்சரிக்கை ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
  • சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறிகொடுத்தார் !
  • எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்!
  • எங்க ஓட்டு செல்லும்போது, எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
  • புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
  • எங்களுக்கு மட்டும் ஆசையா? இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுறதுக்கு !
  • அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்!
  • காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்!
  • கஜா புயல் சேதங்கள் – படத்தொகுப்பு

பதினெட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்