முகப்புபுதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்
Array

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

-

PUJA_November_09-1

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

 1. தில்லை நடராசர் கோயில் தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிவோம்! –மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம்!
 2. 25 – ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்
 3. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க – காங்கிரசின் கூட்டு களவாணித்தனம்!
 4. நக்சல் வேட்டை….அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!
 5. சி.பி.எம் ஏவியுள்ள பயங்கரவாதச் சட்டம்: சொல்லில் சோசலிசம்! செயலில் பாசிசம்!
 6. போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!
 7. போலீசு அதிகாரி கடத்தல் விவகாரம்: பயங்கரவாதிகள் யார்?
 8. கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!
 9. தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?
 10. இந்தியா – ஏசியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பேரிடி!
 11. ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!
 12. ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!
 13. திராவிட – தமிழினக் கட்சிகளின் சமூகநீதி: ஊழலின் கவசமா?
 14. “அப்பன் சொத்து பிள்ளைக்கு!”- பார்ப்பன இந்துத்வ பாதையில் பீடுநடைபோடும் கி.வீரமணி!
 15. இது இன்னும் நீடிக்கலாமா?
 16. “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்
 17. “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடு!” – விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்
 18. குர்கான் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி: மறுகாலனியாதிக்க எதிர்ப்பில் புதிய அத்தியாயம்!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

 1. புதிய ஜனநாயகம் ஜனங்க கொடுக்குற காசுல நடக்குற பத்திரிகையை இப்படிச்  சுட சுட தந்த வினவுகாரவுகளுக்கு நன்றி. ஓசியில படிக்கிற பெரியவுகெல்லாம் கொஞ்சம் சந்தா கட்டி படிச்சாகன்னா நல்லாயிருக்கும். அதுக்காக படிக்காம போயிடாதீக மக்கா!

 2. தம்பி செங்கொடி தளத்தில பழமைவாத முசுலீம் பெரியவகளுக்கும் அதை எதிர்க்கும் அறியவில் பார்வைகாரவுகளுக்கும் பெரிய விவாதமுல நடக்குது. அங்கனையும் கொஞ்சம் வந்து படிச்சுப் பாருங்கடே

  http://senkodi.wordpress.com/2009/10/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க