புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
1. துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி!
2. விலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு!
3. மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்
4. செங்கொடி வரலாறு திரும்புகிறது! கோவை மீண்டும் சிவக்கிறது! – கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்க வெற்றிவிழா பொதுக்கூட்டம்
5. சேலம் ஜி.டி.பி. நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடிப் போராட்டம்!
6. ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு: நீதிமன்றமா? காவிமன்றமா?
7. கே.ஜி.கண்ணபிரான் (1929-2010) மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்
8. பிநாயக் சென் மீதான வழக்கும் தண்டனையும்: காட்டு வேட்டையின் நீட்டிப்பு!
9. அமெரிக்கா கோலெடுத்தது இந்தியா ஆடியது
10. வங்கதேசம்: பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா?
11. ஆதர்ஷ் ஊழல்: அம்பலமாகும் உண்மைகள்
12. உ.பி.உணவு ஊழல்: ஏழைகளின் பெயரால் நடந்த பகற்கொள்ளை!
13. ஆளில்லா விமானத் தாக்குதல்கள்: அமெரிக்கப் பயங்கரவாதிகளின் போர்க்குற்றங்கள்
14. காங்கேயம் – முத்தூர் மின்வாரிய அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?
15. விக்கிலீக்ஸ்: உண்மை சுடுகிறது! அமெரிக்கா அலறுகிறது!
16. ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
__________________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட் ! | வினவு!…
புதிய ஜனநாயகம் இதழில் – துனிசியா, விலைவாசி உயர்வு, இந்து பயங்கரவாதம், கோவை பஞ்சாலை, சேலம் ஜிடிபி, ஸ்டெயின்ஸ் பாதிரி கொலை வழக்கு, பிநாயக் சென், வங்கதேசம், ஆதர்ஷ் ஊழல், அமெரிக்க பயங்கரவாதம், விக்கிலீக்ஸ், மாணவர் விடுதிகள்…
அட்டைப் பட வடிவமைப்பு கடந்த சில மாதங்களாக மோசமாக உள்ளது. அயோத்தி தீர்ப்பு அட்டை படமும், தற்போதைய அட்டைப் படமும் ஆர்எஸ்எஸ் பத்திரிகை போன்று தோற்றம் தருகிறது. கடும் கற்பனை வறட்சி தென்படுகிறது.
முன்பெல்லாம் புதிய ஜனநாயகத்தின் அட்டைப் படமே பார்ப்பவர்களின் கருத்தை கவரும் வகையில் சிறப்பாக இருக்கும். ஜார்ஜ் புஷ்ன் இதயத்தை கிழித்தால் உள்ளே மன்மோகன் சிங், கம்யூனிச கோமனத்தையும் கழட்டி விட்டு குதிக்கும் சிபிஎம், அமெரிக்க அடிமை நாயாக மன்மோகன் சிங், பூதம் போல ஜெயலலிதா இது மாதிரி இன்னும் பல. கருத்தைக் கவரும் கார்டூன்களும் புதிய ஜனநாயக அட்டையின் சிறப்பம்சம். அவையெல்லாம் எங்கே போயின?
[…] This post was mentioned on Twitter by வினவு, sandanamullai. sandanamullai said: RT @vinavu: புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! https://www.vinavu.com/2011/02/06/puja-feb-2011/ […]
[…] நன்றி : புதியஜனநாயகம் […]
[…] தகவல் : புதியஜனநாயகம் […]
[…] நன்றி : புதியஜனநாயகம் […]
[…] நன்றி : புதியஜனநாயகம் […]