மக்கள் அதிகாரம் தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது !
ஜூன் 12 செவ்வாய் (12.06.2018) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தோழர் ராஜூவின் நேரலை வீடியோ! Live Streaming!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை!
மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை!
நேரலை முடிவுற்றது ! போராடும் மக்களோடு தொடர்ந்து நிற்போம் ! மீண்டும் சந்திப்போம் ! நன்றி !
காணொளி கீழே ..
மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை! உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள்! நேரலையின் போதும் கேட்கலாம்!
வெளி நாட்டில் உள்ளவர்கள் போராட்டகாரர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?
Tholar அரசின் அடக்குமுறை ஓவர் ஆகுதே?? உங்களை முடக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்.???
சமூகவிரோதிகள்,தேசவிரோதிகள்,நக்சலைட்டுகள் போன்ற வார்த்தைகள் இப்போது அரசால் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறதே! what reason??
Makkal athikaaram என்ற பெயர் தூத்துக்குடி போராட்டத்திலிருந்து அரசை அச்சப்பட வைக்கிறதா?? இல்லை நீங்கள் அஞ்சுகிறீர்களா???