
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
ஒரு திருடனால் போலீஸ் கொல்லப்பட்டபோது, “சுட்டுத்தள்ளத் தயங்காதீர்கள்” என்று போலீசுக்கு கட்டளையிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இப்போது மணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன சொல்லப் போகிறார்?
“மக்களை அமைப்பாக்குதல் எனும் கந்தகத்தூள்”…தனி ஒருவனாக சென்று கூட இந்த கேடுகெட்ட அரசமைப்பை நொறுங்கச்செய்து விடலாம் எனும் வீரத்தை நம்முள் விதைக்கும் அரசியல் புரிதல் வரிகள்…
எடப்பாடீ ஆட்சியில் நடந்தால் அது அடிமை ஆட்சிஇப்போது ஸ்டாலின் ஆட்சியீல் நடந்தால் வீரமான ஆட்சியா? எவன் ஆட்சியில் இருந்தாலும் போலீஸ் கொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது.