ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? பா.ஜ.க-வின் தெருமுனைக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பேச்சாளர் ஒருவர் நின்றவாரே பேசுகிறார். அவர் பேச்சைக் கேட்பதற்கு தொண்டர்கள், மக்கள் யாருமில்லை. அவருக்கு பின்னே கூட்டத்தில் பேசுபவர்கள், உள்ளூர்க் கிளை நிர்வாகிகள் சிலர் அமர்ந்திருக்க, ஒரு நாயார் மட்டும் முன்னே சோம்பலாய் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் அந்தப் படம். அதை பா.ஜ.கவின் பிரமுகரான (தற்போது கோஷ்டி தகராறால் நீக்கப்பட்டவர்) பாலசுப்பரமணிய ஆதித்தன் அவரது ஃபேஸ்புக் பககத்தில் பகிர்கிறார். அதற்கு பா.ஜ.க தொண்டர்களின் எதிர்வினைகளே பாருங்கள். பா.ஜ.க வை எதிர்ப்பவர்களின் கருத்துக்களை விட ஆதரிபபவர்களின் கருத்துக்கள் ’உள்ளபடியே நன்றாக’ இருப்பதால் அவற்றை இங்கே பகிர்கிறோம்.

Balasubramania Adityan T

இது எந்த பெருங்கோட்ட பொறுப்பாளரின் உணர்ச்சி மிகு பகுதி?…
தெரிந்தவர்கள் ப்ளீஸ் சொல்லிருங்கப்பா.


Comments :

Paramasivam Pa : தமிழகம் முழுக்கவே இதே நிலைதான் ஜி.
இந்தநிலை தொடர தேசியதலைமையும் மாநில தலைமையும் மாடாய் உழைக்கின்றன.

Selva Kumar : மீட்டிங் நடத்த வேற இடமே கிடைக்கலையா. மத்திய ஆளும் கட்சியின் நிலை இது தானா

இராஜகுரு பாண்டியன் : இது தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த 26ம்தேதி நடந்த பொதுக்கூட்டம்… விளைத்தால் தான் விளையும்..

Vannavil Raji Iyyappan : ஜி நம்ப டிசைன் அப்பிடி

Sai Sree Iyer Sreedharan :

Stephen Sathyaraj : Saravanan Swamy S எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

Sonaiah Baskaran : இவரு எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எந்த உண்மையை போட்டு உடைச்சுகிட்டே இருப்பாரு,,ஜீ உஷ்,,,,

Balasubramania Adityan T: ஒருத்தனுக்கு கூட சுரணை இல்லையே ஜி.

Cherukoor BarathKumar Prabakaran : சூடு சொரணையா அப்படின்னா

Sonaiah Baskaran : Balasubramania Adityan T இதெல்லாம் ஓவரா தெரியலியா உங்களுக்கு ..  சுரனையை பார்த்தால் பதவி,பணம் எப்படி சம்பாதிப்பது,, ஜீ

Dakshinamoorthy Bjptnj : காலத்தோட அதை அதை பார்த்துக்கணும்;
இனி ஒரு சந்தர்ப்பம் வராது என்ற உண்மை அறிந்தவர்கள் !

Sundararaman C S Jayasankar : Adityanji did u hear the statement of Muralidhar Rao “ No change in TN party president post “ she will continue. I saw it in polimar TV

Ramesh Krishna : அடுத்த முதலமைச்சர்
அக்கா தமிழிசை வாழ்க

விவசாயி :

Thandapani : இது போல ஆட்கள் இருக்கும் வரை , தமிழகத்தில் தாமரை காம்பு கூட காய்ந்து போகும்…..

Tamil Priyan: இது தெருமுனை பிரச்சாரம்!! நாய் துலுக்கனின் போட்டோஷாப் கைவண்ணம்.

Dakshinamoorthy Bjptnj : வேற வழி இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம் !

Karthikai Selvam இந்த 5 பேரை பாராட்டலாமே. குவாட்டர் கோழி பிரியாணி போடுவதாக , தலைக்கு 500 தருவதாக சொல்லாமல் வந்து இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே.

Suresh Kumar P : சொரணையில்லா தமிழா இதனால்தான் நீ இன்னும் அடிமையாக இருக்கிறாய்

Krish Murari : கூட்ட முன் வரிசையில் இருந்த நபர் எடுத்த படம் இது என்பது சின்ன பிள்ளைக்குக்கூடத்தெரியும். மற்றவர்களுக்கு இதை வைத்து பாஜகவை அசிங்கப்படுத்த காரணம் உண்டு. உங்களுக்கு என்ன அவசியம் என தெரியவில்லை சார்

Balasubramania Adityan T : நாற்காலியையாவது தவிர்த்து இருக்கலாமே.
இது எந்த ஊர்?

Krish Murari : கிராமமாகக்கூட இருக்கலாம். நாய் மட்டும் படுத்திருக்கும் காட்சியே தெளிவாக சொல்கிறது, எவனோ வயித்தெரிச்ச புடிச்சவன் செஞ்ச வேலைன்னு

 

3 மறுமொழிகள்

  1. தகுந்த …. நபர்தான் படுத்துக்கிட்டே கேட்கிறாரே ..அது பாேதாதா ….?

  2. இவர்களை இப்படி குறைத்து மதிப்பிட வேண்டாம். இப்படி நினைக்க போய்தான் திரிபுராவிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மற்ற கட்சிகள் ஆட்சியை இழந்தனர். ஆகையால் உஷாராக இருக்க வேண்டும்.

  3. இவர்களை இப்படி குறைத்து மதிப்பிட வேண்டாம். இப்படி நினைக்க போய்தான் திரிபுராவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மற்ற கட்சியினர் ஆட்சியை இழந்தனர். ஆகவே இவர்களுக்கு கூட்டம் கூடவில்லை என்பதற்காக எச்சரிக்கை இல்லாமல் இருக்கக்கூடாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க