பொங்கலும் விவசாயமும் – தலைப்பில் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு !

இலங்கையில் 99% சிங்களவர்கள் பணிபுரியும் அரசு அலுவலகம் ஒன்றில் பொங்கல் விழா
இடம்: Matale district, Ukuwela DS office, இலங்கை.  படம்: தர்ஷினி பாக்கியம்

♣ ♣ ♣

கிராமியப் பொங்கல்
இடம் : கருப்பம்பட்டி.எம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்
படம்: சண்முகம்

♣ ♣ ♣

நாங்கள் வாழ விவசாயியை வாழவிடு
இடம்: ஈரோடு. படம்: தமிழ் மாஞ்சோலை

♣ ♣ ♣

“ஒஓ…   இதுதான் தமிழர் திருநாளோ!!! 1000 ரூபாய் கொடுத்து பல ஆயிரம் பேரை கெடுத்து ஆயிரம் கோடி இலக்கை நிறைவேற்றும் எடப்பாடி அரசு.பல கடைகள் பூட்டிருந்தது … இந்தக் கடை மட்டும் திறந்திருந்தது. கூட்டமாகவும் நிறைந்திருந்தது. பொங்கல் தினத்தன்று நான் பொங்கியது இதை பார்த்துதான்.
இடம்: திருச்சி. படம்: பிருத்திவ் மாவோ

♣ ♣ ♣

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கருப்புப் பொங்கல்
இடம்: தூத்துக்குடி. படம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு

♣ ♣ ♣

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கருப்புப் பொங்கல்
இடம்: தூத்துக்குடி. படம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு

♣ ♣ ♣

கருப்பு எங்கள் நிறமடா: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியிலிருந்து ஒரு காட்சி.
இடம்: மதுரை. படம்: இரணியன்

♣ ♣ ♣

கருப்பு எங்கள் நிறமடா: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியிலிருந்து ஒரு காட்சி.
இடம்: மதுரை. படம்: இரணியன்

♣ ♣ ♣

உரமிட்டு வளர்க்கும் நெற்பயிரைவிட உரமின்றி தாேன்றும் உணவிற்கு ஏற்புடையதல்லாத காளான்…
இடம்: சென்னை. படம்: கார்த்தீபன்

♣ ♣ ♣

புது அரிசியும் புதுக் கரும்பும் படைத்து புத்தாடை தரித்துக் கொண்டாடும் உங்களுக்கு ஆண்டுக்கொரு முறை பொங்கல். புதிதாய் மலர்ந்து, பனித்துளி ஆடை தரித்துக் கொண்டாடும் எனக்கு அன்றாடம் பொங்கல்தான்.
இடம்: ஊட்டி. படம்: நவீன்

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க