நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

மார்ச்-08 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இப்பதிவில் நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோரின் பேச்சு காணொளியாக இடம்பெறுகிறது. ஏனைய கருத்துரையாளர்களின் காணொளிகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்.

”நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? – வழக்கறிஞர் லஜபதிராய் :

சாதி மதம் தெரியாமத் தானே வளர்ந்தோம் – இயக்குநர் அமீர் :

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. இன்று 2019 பிறந்து விட்டது.நாம் நம்மை எப்படியும் மாற்றிக் கொள்ளலாம்.அந்த சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு தலைமைக்கு முயல வேண்டும். 1900 முடிந்து விட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க