நண்பர்களே !
செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
வடக்கே ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நாடே கொதித்தெழுந்தது – இங்கே 250 நிர்பயாக்கள். நாம் இதை இப்படியே விட்டு விட முடியாது; விடவும் கூடாது.
கேட்பொலி நேரம் : 13:44 டவுண்லோடு
2. அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !
அம்மாவின் தவ வாழ்வு கிளைமேக்சை நெருங்கிக் கொண்டிருந்த அப்பல்லோ படலத்தில், 1.5 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்ட அதே நேரத்தில் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கி இருக்கிறார்.
கேட்பொலி நேரம் : 04:43 டவுண்லோடு
3. பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான். வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே…
கேட்பொலி நேரம் : 09:48 டவுண்லோடு
4. பிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் !
நமது கவனத்திதற்கு வராத குற்றச் செய்திகள் நாம் எப்படி ஒரு அபாயகரமான காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறைத்து வைத்திருக்கிறது.
கேட்பொலி நேரம் : 12:29 டவுண்லோடு
5. நீரவ் மோடியைக் கைது செய்ய ஆவணங்களைத் தராத மோடி அரசு !
மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவில்தான் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை இங்கிலாந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த ஆதாரங்கள் மூலமாக தெளிவாகத் தெரிகிறது.
கேட்பொலி நேரம் : 03:54 டவுண்லோடு
6. பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
காவிகளின் அகராதியில் தொப்பி, முசுலீம், நமாஸ், பள்ளிவாசல் இந்த வார்த்தைகளுக்கு நேர் பொருள் – தேசவிரோதம் என்பதாகத்தான் உள்ளது.
கேட்பொலி நேரம் : 05:28 டவுண்லோடு
இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !
♦ பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
♦ பிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் !
♦ நீரவ் மோடியைக் கைது செய்ய ஆவணங்களைத் தராத மோடி அரசு !
♦ பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !