எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?

நானும் காவலாளிதான் என மார்தட்டி வீராப்பாக நாடாளுமன்றத்தில் பேசினார் மோடி. அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?

ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மோடியை ‘வைத்துச்’ செய்யும் ‘தேஷ விரோதிகள்’, தற்போது மோடியின் #mainbhichowkidar என்ற டிவிட்டர் அலப்பறைக்குப் பிறகு இன்னும் பல விதங்களில் மீம்களும் வீடியோக்களும் போட்டு கலாய்த்துவிட்டனர் நெட்டிசன்கள் ..

எங்க ஊரு சவுக்கிதார் மோடி என்ன செய்கிறார் என்று பார்ப்போமா ?

பாருங்கள்… பகிருங்கள்!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. சவ்கிதார் அதாங்க பாதுகாவலன் தான் மட்டுமே என்கிற எண்ணத்தில் மாேடி பதிவிட பாேய் …பாஜக தலைவரில் இருந்து காமெடி பீசு சேகர் வரை அனைவரும் ஏதாே பத்ம விருது பாேல தங்களின் பெயர்களில் சேர்த்து பெருமைப்பட கடைசியில் இது ஒரு தமாஷாக நாறிப்பாேய்விட்டது …தான் மட்டுமே என்கிற அவரின் நினைப்பை வீணாக்கியவர்கள் ..அவரது கட்சியினரே …அடுத்து வேற ஏதாவது புதுசா வருமா …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க