கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு !

டந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! மாநாட்டின் அறைகூவல் விளக்க அரங்கக் கூட்டம் லால்குடியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் காணொளி..

இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க