ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !

கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.

கேட்பொலி நேரம் : 02 : 21 டவுண்லோடு

2. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கேட்பொலி நேரம் : 02 : 58 டவுண்லோடு

3. மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !

நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது

கேட்பொலி நேரம் : 03: 30 டவுண்லோடு

4. கேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் !

மோடியின் படத்தையும், ஆர்.எஸ்.எஸ். சின்னங்களையும் முகப்புப் படமாக வைத்திருக்கும் காவி ட்ரோல்கள். இவர்களுக்கே உரிய பாணியில் நடிகர் விநாயகனின் நிறத்தை வைத்தும், சாதி ரீதியாகவும் தாக்கத் தொடங்கினர்.

கேட்பொலி நேரம் : 03 : 58 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

 கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !
கேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க