ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.

ங்கம் விலை பவுனுக்கு ரூ. 35,000த்தை தாண்டி விட்டது. இந்தியாவில் திருமணத்திற்கு முக்கியமான முதலீடான தங்கத்தை சாதாரண மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் எப்படி வாங்க முடியும்? கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள். வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஒப்பந்தம் போடும் மோடி உள்நாட்டில் எங்கள் வாழ்க்கை குறித்து அறிவாரா என்று கேள்வி கேட்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க